03.02.2020
திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண் .151/அ5/2020 நாள் 30.01.2020
திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண் .151/அ5/2020 நாள் 30.01.2020
இணைப்பில் கண்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக்கடிதத்தின் படி JRC போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டு கல்வி மாவட்ட அளவிளான போட்டிகள் திங்கட்கிழமை (03.02.2020 ) காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர், இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற கீழ் காணும் மாணவர்கள் 04.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு காட்பாடி SSA அரங்கில் நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்ளுமாறு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT