28.02.2020 // தேர்வுகள் அவசரம் //
அனைத்து உயர்நிலை /மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
அனைத்து உயர்நிலை /மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
மார்ச் - 2020 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / இடைநிலை பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் தேர்வுக்கு வருகைப் புரியாதோர் விவரத்தினை இணைப்பில் கண்ட அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தின் வழியாக பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT