21.01.2020
அனைத்து வகை நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலை/ மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலை/ மெட்ரிக் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பள்ளி அளவில் 22.01.2020 அன்று அட்டவணையில் கண்டுள்ள போட்டிகளை வகுப்பு வாரியாக நடத்தி அதில் பள்ளி அளவில் முதல் இடங்களை பெறும் மாணவர்களை மட்டும் திருப்பத்தூர் வருவாய் மாவட்ட அளவில், திருப்பத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் 23.01.2020 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழா போட்டியில் மாணவர்களை பொறுப்பாசிரியர் உதவியுடன் தகுந்த பாதுகாப்போடு கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT ATTACHMENT
வ.எண்
|
வகுப்புகள்
|
நடத்தப்படவேண்டிய
போட்டிகள்
|
1
|
6 ஆம் வகுப்பு முதல்
8 ஆம் வகுப்பு வரை
|
1.சிறந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டி
2. சாலை பாதுகாப்பு
விதிகள் குறித்த ஒவியப்போட்டி
3 . பேச்சுப் போட்டி
4. கட்டுரை போட்டி
|
2
|
9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை
|
|
3
|
11 ஆம் வகுப்பு முதல்
12 ஆம் வகுப்பு வரை
|
பொறுப்பு தலைமை ஆசிரியர்கள்
1. தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம்.
2. தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லப்பள்ளி.
3. தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, சந்திரபுரம்.
4. தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, இளவம்பட்டி.
5. தலைமை ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்
5. தலைமை ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்