07.01.2020
இடம் :- சி.எம்.சி. விளையாட்டு மைதானம், பாகாயம்
நாள் :- 08.01.2020 காலை 08.30 மணி - பெண்கள்
09.01.2020 காலை 08.30 மணி - ஆண்கள்
அனைத்து அரசு உயர் / மேல்நிலை/ நலத்துறை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
விளையாட்டுப்போட்டிகள் தினம் - 2019-2020 ஆம் நிதியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலை/ நலத்துறை பள்ளி மாணாக்கர்களுக்கு இணைப்பில் உள்ளபடி விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளதால் மாணவ/ மாணவிகளை பாதுகாப்பான முறையில் போட்டியில் கலந்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
நாள் :- 08.01.2020 காலை 08.30 மணி - பெண்கள்
09.01.2020 காலை 08.30 மணி - ஆண்கள்
குறிப்பு : இணைப்பு-2ல் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை நடுவராக பணியாற்றும்பொருட்டு உரிய காலத்தில் விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ATTACHMENT 1 ATTACHMENT 2