03.01.2020 அனைத்து அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
IFHRMS இல் ஊதியப் பட்டியல்கள் தயார் செய்தல் - Initiator Login செய்ய தங்கள் பள்ளியில் பட்டியல்கள் தயாரிப்பவரின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் தனி கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த நிதியுதவி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. இதில் ஏற்படும் கால தாமதத்திற்கு தாங்களே பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. ATTACHMENT