31.12.2019 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
அரசியலமைப்பு தினம் கொண்டாடுதல் - தேசிய அளவில் இணைய வழி கட்டுரை போட்டியில் பள்ளி மாணவர்களை பங்கு பெற செய்ய அறிவுறுத்தும்படி அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT