13.12.2019
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் விவரங்கள் , பெற்றோரது விவரங்கள்
மற்றும் பெற்றோரின் கைப்பேசி எண் (Mobile No. ) ஆகிய விவரங்களை ஏற்கனவே EMIS இணையதளத்தில்
பதிவு செய்யப்பட்டதை மீள சரிபார்த்து உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT