06.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / அரசுநிதியுதவி /மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் உள்ள சாரண சாரணியர்களுக்கு 26.06.2019 அன்று நடைபெற்ற திருத்திய சோபன் முகாமில் கலந்துக் கொண்ட சாரண சாரணிய மாணவர்களுக்கு 2019- 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான இராஜ்ய புரஸ்கார் விருது விண்ணப்பங்களை பெற்று செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பம் மற்றும் திருத்திய சோபன் சான்றிதழ் கட்டணம் ரூ.20 மட்டும் , மேலும் நடப்பு கல்வியாண்டின் 2019 - 2020 க்கான சாரண இயக்க புதுப்பித்தல் , பதிவு கட்டணம் ரூ.550/ பெரும்பாலன பள்ளிகள் செலுத்தவில்லை பதிவு கட்டணம் செலுத்தாத பள்ளிகள் 10.12.2019 அன்று பதிவு கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாள் : 10.12.2019