Tuesday, 3 December 2019

03.12.2019  அனைத்து அரசு /அரசு நிதியுதவி பள்ளி   தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

2019 -2020 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கு வழங்கும் இலவச பேருந்து பயண அட்டை  சாா்பான விவரங்கள் இணைப்பில் உள்ள ONLINE SHEET - இல் இன்று மாலை 04.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. Attachment