Thursday, 28 November 2019

29.11.2019 - தேர்வுகள் அவசரம் - தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகைத் திட்டத்தேர்வு (NMMS), டிசம்பர் 2019 - 01 டிசம்பர் 2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.30 முதல் மதியம் 01.00 வரையில் நடைபெறவுள்ள தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை இன்று (29.11.2019) மாலை 03.00 மணிக்கு சார்ந்த தேர்வுமையத்தில் நடைபெறும் அறைக்கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.