Tuesday, 19 November 2019

20.11.2019   நினைவூட்டல் - 01

அனைத்து வகை தொடக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு

பரிசு - பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான JULY திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க உரிய கருத்துருக்கள் 13.11.2019 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பெரும்பாலான பள்ளிகள் கருத்துருக்கள் அனுப்பாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. எனவே காலந்தாழ்த்தாமல் மறு நினைவூட்டலுக்கு இடமின்றி  நாளை  21.11.2019  காலை 11.30  மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT