30.11.2019 - தேர்வுகள் - தனிகவனம் - NMMS தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளார்கள் கவனத்திற்கு - 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள NMMS 2019 தேர்வுக்கான முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரையில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு தெரிவிக்கலாகிறது. Attachment மற்றும் தேர்வுமைய படிவங்கள் (Forms).
Saturday, 30 November 2019
Friday, 29 November 2019
29/11/2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2016 - 2017 ஆம் கல்வியாண்டில் விலையில்லா நலத்திட்டங்களான காலணி, புத்தகபை , கணித உபகரணப்பெட்டி , கால்உறை பெற்று மாணவர்களுக்கு வழங்கியதற்கான பயனீட்டு சான்று கோரப்பட்டு இருந்தது . ஆனால் இன்நாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் வழங்கப்படவில்லை . அப்பள்ளிகள் மாநில தணிக்கைக்கு உட்படும்போது பயனீட்டு சான்று வழங்காத பள்ளிகள் அதற்குன்டான பணம் செலுத்தவேண்டி வரும் என தெரிவிக்கலாகிறது. எனவே, கீழ்கண்ட பள்ளிகள் பயனீட்டு சான்றினை 02.12.2019 அன்று இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
உயர்நிலைப்பள்ளிகள்
1. ADW ஜடையனூர்
2. அண்ணான்டப்பட்டி
3 . NM கோயில்
4 . சந்திரபுரம்
5. அக்ராகரம்
6 . சின்னகம்மியம்பட்டு
7 . கோணப்பட்டு
8. குண்ணத்தூர்
9 . நெல்லிவாசல்
10 . பெரிய குரும்பர்தெரு
11 . மலைரெட்டியூர்
12. மதணாஞ்சேரி
13 . நிம்மியம்பட்டு
14 . பி.நாயக்கனூர்
15. மண்டலநாயனகுண்டா
16 . வெங்கலாபுரம்
17. தோரனம்பதி
18 . ஆதியூர்
19. சின்னமூக்கணூர்
மேல்நிலைப்பள்ளிகள்
1. ஆண்டியப்பனூர்
2 . பொம்மிகுப்பம்
3 . மிட்டூர்
4 . வடுகமுத்தம்பட்டி
4 . பெண்கள் திருப்பத்தூர்
5 . டோன்மிக்சாவியோ
6 . மேரி இமாக்குலேட்
7 . உபைபாஸ் பெண்கள்
8 . உஸ்மாணியா
9 . பொன்னேரி
10 . கேத்தாண்டப்பட்டி
11. டான்பாஸ்கோ ஜோலார்பேட்டை
12 . சென்ட் சார்லஸ் அத்தனாவூர்
13 . நத்தம்
14 . வெள்ளக்குட்டை
15 . கிரிசமுத்திரம்
16 . புதூர் நாடு வனத்துறை
17 . கசிநாயக்கன்பட்டி
29.11.2019 / மிக அவசரம் / தனி கவனம் /
அரசு /அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறுபான்மையினர் நலம் - பள்ளிப்படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் 2019- 2020 - ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - NSP இணையதளம் மூலமாக விண்ணப்பித்த மாணவ / மாணவர்களின் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.11.2019 க்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
29.11.2019 // நினைவூட்டல் - 02 // அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தை பூர்த்தி செய்து தொகுத்து 2 நகல்களுடன் உடனடியாக இன்று 29.11.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் சி.ஆர்.சி மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
29.11.2019 அனைத்து அரசு / அரசு நிதியுதவி / உயர் /மேல்நிலை / பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆம் கல்வியாண்டில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் CPS MISSING CREDIT இருந்தால் உடனடியாக 02.12.2019 அன்று மாலைக்குள் முடித்து அதற்கான சான்றினை திருப்பத்தூர் சார்நிலை கருவூலகத்தில் சமர்ப்பித்து விட்டு அதன் நகலினை இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும் இவை சார்ந்து ஏற்படும் கால தாமதத்திற்கு சார்ந்த அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
Thursday, 28 November 2019
29.11.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையினை (PUBLIC EXAM TIME TABLE) மாணவ/மாணவிகளுக்கு தெரியப்படுத்த கோருதல் - சார்பாக. Attachment
29.11.2019 - தேர்வுகள் அவசரம் - தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகைத் திட்டத்தேர்வு (NMMS), டிசம்பர் 2019 - 01 டிசம்பர் 2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.30 முதல் மதியம் 01.00 வரையில் நடைபெறவுள்ள தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை இன்று (29.11.2019) மாலை 03.00 மணிக்கு சார்ந்த தேர்வுமையத்தில் நடைபெறும் அறைக்கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
29.11.2019
அரசு /அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு /அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறுபான்மையினர் நலம் - பள்ளிப்படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம் 2019- 2020 - ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - NSP இணையதளம் மூலமாக விண்ணப்பித்த மாணவ / மாணவர்களின் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.11.2019 க்குஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
28.11.2019
அரசு /அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு /அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
காட்பாடி சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29.11.2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள STUDENT POLICE CADET தொடர்பான விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆயத்த கூட்டத்தில் கலந்துகொள்ள இரு பொறுப்பு ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
Wednesday, 27 November 2019
27.11.2019
கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பயிற்சி - நன்னடைத்தை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேலூர் 01 - இல்ல மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போதை பொருள் தடுப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல்
1. அரசினர் மேல்நிலைப்பள்ளி, குனிச்சி
2 . அரசினர் மேல்நிலைப்பள்ளி.அத்தனாவூர்
3 . அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , ஜோலார்பேட்டை.
4 . அரசினர் மேல்நிலைப்பள்ளி பொன்னேரி.
27.11.2019 இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நாள் : 03.12.2019
நேரம்: காலை 10.00 மணி முதல் 4.00 மணிவரை
ATTACHMENT
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - வேலூர் மாவட்டம் 2019 -2020 ஆம் நிதியாண்டு - இடைநிலை பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து - பள்ளி வருகை பதிவை உயர்த்துதல் (IMPART) செயல்திட்டம் - பள்ளி அளவில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான கூட்டம்
இடம்: காட்பாடி காந்தி நகர் , அனைவருக்கும் கல்வி இயக்கக் கூட்டரங்குநாள் : 03.12.2019
நேரம்: காலை 10.00 மணி முதல் 4.00 மணிவரை
ATTACHMENT
Tuesday, 26 November 2019
27.11.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 29.11.2019 வரையில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை தெரிவித்தல். Attachment
26.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம் 2019 - 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - பள்ளி நிலையில் உள்ள மாணவ - மாணவியர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் / முதல்வர் கையொப்பத்துடன் கூடிய விவரப்பட்டியலை 30.11.2019 க்குள் வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT
Monday, 25 November 2019
25.11.2019 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பதவிகளுக்கான காலிப்பணியிடவிவரம் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 26.11.2019 காலை 11.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அ4 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . காலிப்பணியிடங்கள் இன்மை எனில் அதே படிவத்தில் இன்மை அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும், காலிப்பணியிட விவர நகலினை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT . FORM
மிக மிக அவசரம் // தனி கவனம் // அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு
திறன் அட்டைகள் (Smart Cards) (PHASE I), (PHASE II), (PHASE III) என மூன்று முறை அளிக்கப்பட்ட விவரத்தை இணைப்பில் உள்ள (ONLINE SHEET) படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. ONLINE SHEET
Sunday, 24 November 2019
25.11.2019 // நினைவூட்டல் - 01 // அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தை பூர்த்தி செய்து தொகுத்து 2 நகல்களுடன் உடனடியாக இன்று 25.11.2019 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் சி.ஆர்.சி மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Thursday, 21 November 2019
22.11.2019 அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
IEDSS SPORTS - 2019 - 2020 : இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் ஒன்றிய அளவில் நடைபெறும் மாற்றுத் திறனுள்ள மாணவ / மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்ள மாணவ / மாணவியர்களை தயார் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ATTACHMENT
22.11.2019 அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு
அரசியலமைப்பு தினம் மற்றும் Dr.அம்பேத்கார் ஜெயந்தி கொண்டாடுதல் சார்பாக 26.11.2019 முதல் 14.04.2020 வரை இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நிகழ்வுகளை பள்ளிகளில் செயல்படுத்திட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
21.11.2019 அனைத்து நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2013 - 2014 முதல் நடப்பாண்டு வரை ஆண்டு வாரியாக RTE 25% மூலம் எத்தனை குழந்தைகள் தங்கள் பள்ளியில் சேர்க்கை பெற்றார்கள் மற்றும் பெற்ற தொகை விவரம் உடனடியாக EMIS - இல் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து நர்சரி/தொடக்க/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Wednesday, 20 November 2019
21.11.2019 அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தை பூர்த்தி செய்து தொகுத்து 2 நகல்களுடன் உடனடியாக நாளை 22.11.2019 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்கும்படி சார்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் சி.ஆர்.சி மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
21.11.2019 - நினைவூட்டல் - 3 // மிக மிக அவசரம் //
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) முகவரிக்கு அனுப்பிவிட்டு பூர்த்தி செய்த படிவத்தினை, சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று இந்நாள் வரை ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் முழுவடிவில் 21.11.2019 அன்று மாலைக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்வி உதவித் தொகை பெற்று வழங்காத நிகழ்விற்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. இதுவே இறுதி வாய்ப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.
(குறிப்பு : - 1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
2. தொகுப்பு படிவம் 3 நகல்கள்)
1. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மடவாளம்.
2. அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம்.
3. அரசு மேல்நிலைப்பள்ளி பெரியகண்ணாலப்பட்டி.
4. அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு.
5. அரசு உயர்நிலைப்பள்ளி தோரணம்பதி.
6. அரசு உயர்நிலைப்பள்ளி பெரியகரம்.
7. அரசு உயர்நிலைப்பள்ளி கிழக்குபதனவாடி.
8. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆலங்காயம்.
9. அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளக்குட்டை.
10. அரசு மேல்நிலைப்பள்ளி கிரிசமுத்திரம்
11. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை.
12. அரசு மேல்நிலைப்பள்ளி மல்லப்பள்ளி.
13. அரசு மேல்நிலைப்பள்ளி வெலக்கல்நத்தம்.
14. அரசு உயர்நிலைப்பள்ளி சந்திரபுரம்.
15. அரசு உயர்நிலைப்பள்ளி புத்தகரம்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி பாரண்டப்பள்ளி.
17. அரசு மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்.
18. அரசு மேல்நிலைப்பள்ளி கேத்தனாம்பட்டி.
19. அரசு உயர்நிலைப்பள்ளி அசோக் நகர்.
20. அரசு உயர்நிலைப்பள்ளி சின்ன மூக்கனூர்.
21. அரசு உயர்நிலைப்பள்ளி செயின்ட் சார்லஸ் அத்தனாவூர்.
22. அரசு உயர்நிலைப்பள்ளி குன்னத்தூர்.
23. மேரிமாக்குலேட் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
24. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
20.11.2019 நினைவூட்டல் -7 மிக மிக அவசரம் // தனிகவனம் //
அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2019 - 2020 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த ஒருங்கிணைந்த கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இந்நாள் வரை ஒப்படைக்காத பள்ளிகள் 21.11.2019 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சாதி சான்று நகல் மற்றம் வருமான சான்று தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
1 . அரசு மேல்நிலைப்பள்ளி பொம்மிகுப்பம்
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம்
3 . அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம்
4 . அரசு மேல்நிலைப்பள்ளி கசிநாயக்கன்பட்டி
5 . அரசு மேல்நிலைப்பள்ளி பெரியகண்ணாலப்பட்டி
6 . . அரசு மேல்நிலைப்பள்ளி பேரம்பட்டு
7 . அரசு உயர்நிலைப்பள்ளி குமிடிகாம்பட்டி
8 . அரசு உயர்நிலைப்பள்ளி தோரணம்பதி
9 . அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளக்குட்டை
10 . அரசு மேல்நிலைப்பள்ளி கிரிசமுத்திரம்
11 . அரசு உயர்நிலைப்பள்ளி பி,நாயக்கனூர்
12 . . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை
13 . அரசு மேல்நிலைப்பள்ளி பொன்னேரி
14 . அரசு உயர்நிலைப்பள்ளி பாரண்டப்பள்ளி
15 . அரசு மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்
Tuesday, 19 November 2019
20.11.2019 நினைவூட்டல் - 01
அனைத்து வகை தொடக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு
பரிசு - பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான JULY திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க உரிய கருத்துருக்கள் 13.11.2019 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பெரும்பாலான பள்ளிகள் கருத்துருக்கள் அனுப்பாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. எனவே காலந்தாழ்த்தாமல் மறு நினைவூட்டலுக்கு இடமின்றி நாளை 21.11.2019 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT
20.11.2019 நினைவூட்டல் - 01
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அடிப்படை வசதிகள்: அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதி குடிநீர் வசதி, மின்சார வசதி, சுற்றுசுவர் கட்டிட பழுது மற்றும் ஏணைய பணிகள் ஏதேனும் இருப்பின் அதன் விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து PHOTO ஆதாரத்துடன் 21.11.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ATTACHMENT
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அடிப்படை வசதிகள்: அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதி குடிநீர் வசதி, மின்சார வசதி, சுற்றுசுவர் கட்டிட பழுது மற்றும் ஏணைய பணிகள் ஏதேனும் இருப்பின் அதன் விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டி உள்ளதால் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து PHOTO ஆதாரத்துடன் 21.11.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ATTACHMENT
20.11.2019 -தேர்வுகள் - தனிகவனம் - மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-இல் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க தகுதியுடைய மெட்ரிக் பள்ளி மாணவ/மாணவிகளின் பெயர்பட்டியலை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 20.11.2019 மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும், இவ்வலுவலக அ பிரிவு கண்காணிப்பாளிடம் மூன்று நகல்களில் தனிநபர்மூலமாக நேரில் ஒப்படைக்குமாறு மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment
Monday, 18 November 2019
19.11.2019
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்வது சார்பான இணை இயக்குநர் அவர்களின் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT
19.11.2019
அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
முதல் பருவ பாட நூல்கள் பெற்று புத்தக வங்கியினை ஏற்படுத்தி அதில் பெறப்பட்ட பாட நூல்களில் நல்ல நிலையில் உள்ள பாட நூல்களின் எண்ணிக்கையினை குறிப்பிட்டு இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கோரப்பட்டிருந்தது . சில பள்ளிகள் மட்டும் இவ்விவரத்தினை வழங்கியுள்ள நிலையில் இதுவரை வழங்காத பள்ளிகள் விவரத்தினை பூர்த்தி செய்து 20.11.2019 மாலைக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
19.11.2019 தனிகவனம்// மிக மிக அவசரம்//
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 2016 - 2017 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு காலணிகள் , புத்தகபை , கணித உபகரன பெட்டி மற்றும் கால் உறைகள் . பெற்று வழங்கிய விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கால தாமததிற்கு இடமின்றி இன்று மாலைக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ( மாநில கணக்காயர் தணிக்கைக்கு அனுப்பவேண்டியதன் பொருட்டு கோரப்பட்டுள்ளது. ) ATTACHMENT
Sunday, 17 November 2019
18.11.2019
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
புதிர்போட்டி - 2019-2020 ஆம் கல்வியாண்டு அரசு பள்ளிகளில் இடைநிலை / மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு புதிர் போட்டி நடத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி இன்று பள்ளி அளவில் நடைபெறும் புதிர் போட்டியில் தேர்வாகும் மாணவ / மாணவியர்களுக்கு நாளை (19.11.2019 ) திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT
18.11.2019
1 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை.
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை
3 . அரசு மேல்நிலைப்பள்ளி மல்லப்பள்ளி.
4 . அரசு மேல்நிலைப்பள்ளி பூங்குளம்
5 . அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு
6 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம்
7 . அரசு மேல்நிலைப்பள்ளி பொம்மிகுப்பம்
8 . அரசு உயர்நிலைப்பள்ளி கொத்தக்கோட்டை
9 . அரசு மேல்நிலைப்பள்ளி வள்ளிப்பட்டு
10. அரசு உயர்நிலைப்பள்ளி அச்சமங்களம்
11 . டோமினிக்சாவியோ மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்
12 . உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்
13 . அரசு உயர்நிலைப்பள்ளி அசோக்நகர்
14 . அரசு உயர்நிலைப்பள்ளி எலவம்பட்டி
15 . அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம்
கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
விலையில்லா நலதிட்டங்கள் பள்ளி மாணவர்களுக்கு பெற்று வழங்கியதற்கான முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பயனீட்டு சான்றுகள் கீழ்கண்ட பள்ளிகள் வழங்கப்படவில்லை. இப்பள்ளிகள் இன்று மாலைக்குள் படிவங்களை பூர்த்தி செய்து நேரில் ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
2 . அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை
3 . அரசு மேல்நிலைப்பள்ளி மல்லப்பள்ளி.
4 . அரசு மேல்நிலைப்பள்ளி பூங்குளம்
5 . அரசு மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு
6 . அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம்
7 . அரசு மேல்நிலைப்பள்ளி பொம்மிகுப்பம்
8 . அரசு உயர்நிலைப்பள்ளி கொத்தக்கோட்டை
9 . அரசு மேல்நிலைப்பள்ளி வள்ளிப்பட்டு
10. அரசு உயர்நிலைப்பள்ளி அச்சமங்களம்
11 . டோமினிக்சாவியோ மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்
12 . உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்
13 . அரசு உயர்நிலைப்பள்ளி அசோக்நகர்
14 . அரசு உயர்நிலைப்பள்ளி எலவம்பட்டி
15 . அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம்
Friday, 15 November 2019
15.11.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகைப்பள்ளி அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - பள்ளி மாணக்கர்கள் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரிப்பது சார்பான அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் அறிவுரைகள். Attachment
Wednesday, 13 November 2019
14.11.2019
அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் கேசவபுரம் திரு. எஸ். கணேசன் என்பார் இணைப்பில் காணும் கோரிய விவரங்களை மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கும் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT ATTACHMENT
13.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019- 2020 ஆம் கல்வியாண்டில் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்த மாணவ/ மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான யோகா போட்டி 15.11.2019 அன்று காலை 09.30 மணி அளவில் வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியில் மாணவர்கனை பங்கேற்க செய்தல் - சார்பு ATTACHMENT
13.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
" 62 - வது குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள்" - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறுதல் - மாணவர்களை பங்கேற்க செய்தல் - சார்பு
நாள் : 18.11.2019 முதல் 20.11.2019 வரை மாணவிகள்
நாள் : 21.11.2019 முதல் 23.11.2019 வரை மாணவர்கள்
இடம் : கொங்குநாடு பொறியல் கல்லூரி தோழூர்பட்டி,தொட்டியம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ATTACHMENT ATTACHMENT
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
" 62 - வது குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள்" - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறுதல் - மாணவர்களை பங்கேற்க செய்தல் - சார்பு
நாள் : 18.11.2019 முதல் 20.11.2019 வரை மாணவிகள்
நாள் : 21.11.2019 முதல் 23.11.2019 வரை மாணவர்கள்
இடம் : கொங்குநாடு பொறியல் கல்லூரி தோழூர்பட்டி,தொட்டியம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ATTACHMENT ATTACHMENT
13.11.2019
மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்தூர்
ந.க.எண். 3699/அ2/2019
நாள். 12/11/2019
கீழ்கண்ட பள்ளிகள் இணைப்பில் கண்டுள்ள RTI சம்மந்தமான விவரங்கள், சார்ந்த மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பி விட்டு அதன் நகலினை நேரில் ஒப்படைக்குமாறு பள்ளி தாளாளர்கள் / செயளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிதியுதவி பெறும் பள்ளிகள்
1. புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
2. உபைபாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்.
3. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்.
4. டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை.
5. மேரி இமாக்குலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
6. உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
7. புனித சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அத்தனவுர்.
8. அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளி திருப்பத்தூர்.
9. இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
10. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
Subscribe to:
Posts (Atom)