19.09.2019
அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கவனத்திற்கு
அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கவனத்திற்கு
NMMSS 2019-2020 - இக்கல்வியாண்டிற்கு உதவித்தொகை பெற தேர்ச்சி பெற்ற 9 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை உடனடியாக பெற்று NSP இணையதளத்தில் 25.09.2019 க்குள் விண்ணப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் NMMSS தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பொருள் மீது தனிகவனம் செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்களின் பொறுப்பாகும்