13.09.2019 நினைவூட்டல் - 2 // மிகவும் அவசரம்//
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது, என்னென்ன போட்டிகளில் மாணவ/மாணவிகள் பங்குகொள்கின்றனர் என்கின்ற விவரம் போட்டிகளுக்கான செலவினம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரிய விவரங்களை பூர்த்தி செய்து 13.09.2019 இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ 5 பிரிவில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT