12.09.2019
அனைத்து அரசு /நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து அரசு /நகரவை /நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
நாளை (13.09.2019) வேலூர் அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்