10.09.2019
– அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – 2019-20ஆம்
ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு 2202-02-109AA என்ற கணக்கு தலைப்பில் மின்கட்டணத் தொகை மற்றும்
பண்டிகை முன்பணம் தேவைப்படும் பள்ளிகள் தேவைப்பட்டியலினை
இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய கட்டண இரசீதின் நகலுடன்
16.09.2019 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஆ1 பிரிவில் சமர்பிக்குமாறு
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Attachment