09.09.2019 – அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு -
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்
- பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – மார்ச்
2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதாத பள்ளி இடையில் நின்ற மாணாக்கர் – பெயர்
பட்டியல் சேர்த்தல் - முதன்மைக்கல்வி அலுவலர்
அவர்களின் அறிவுரைகள் Attachment
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்
– பெயர்ப்பட்டியல் தயாரித்தல் – பள்ளி மாணாக்கர்கள் விவரங்களை பதிவிறக்கம் செய்தல்
மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் – முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள்
Attachment