03.09.2019 - மிக மிக அவசரம்
மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் கல்வி தகவல் மேலாண்மை மைய இணையதள மென்பொருள் மூலம் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது இணைப்பிள் உள்ள பள்ளிகள் ஆய்வறிக்கை, கள ஆய்வு புகைப்படங்கள் பதிவு செய்த விவரம் மற்றும் கடைசியாக பெறப்பட்ட அங்கீகார ஆணை ஆகிய ஆவணங்களுடன் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு மடிக்கணினியினை இயக்க தெரிந்த ஆசிரியருடன் இன்று மாலை 05.00 மணிக்குள் வர தெரிவிக்கப்படுகிறது. School list