29.08.2019 – அவசரம் - கல்வி உதவித்தொகை - அனைத்து வகை
அரசு/நிதியுதவி/தொடக்க/நடுநிலை/நர்சரி&பிரைமரி/மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு ஆன்லைனில்
பதிவு செய்வதற்கான User ID & Password பெறாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்
மற்றும் முதல்வர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு வேலூர் ஊரீஸ் கல்லூரியில்
மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலரிடம்
பெற்றுகொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.