22.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மற்றும் NSS திட்ட அலுவலர்கள் /JRC/ECO/NGC/DRAWING பொறுப்பாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடம் :- VIT பல்கலை கழக அண்ணா கூட்ட அரங்கம்
நாள் :- 26.08.2018 நேரம் : - மாலை 04.00 மணி