Tuesday, 20 August 2019


21.08.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு – பள்ளி மாணாக்கராக மார்ச் 2018, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதியபின், மார்ச் 2019-ல் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதாத பள்ளிகளில் இடையில் நின்ற மாணாக்கர்கள் 2019-20 ஆம் கல்வியாண்டில் மீண்டும் பள்ளியில் சேர்ந்து +2 தேர்வெழுதுவதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment