Wednesday, 14 August 2019


 14.08.2019 - அனைத்து  வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

  ஆகஸ்ட்  8-ஆம் தேதியை  தேசிய  குடற்புழு நீக்க தினமாக கொண்டாடப்பட்டது இத்துடன் இணைத்துள்ள படிவத்திணை  பூர்த்தி செய்து  16.08.2019 அன்று காலை 10.00 மணியளவில்  இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். ATTACHMENT