08.08.2019- மிக மிக அவசரம்
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - SAMAGRA SHIKSHA JAL SURAKSHA -SSJS '(ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நீர் பாதுகாப்பு நிகழ்வுகள்) பள்ளிகளில் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (09.08.2019) பிற்பகல் 12.00 மணிக்குள் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT FORMS