06.08.2019 - மிக மிக அவசரம் - அனைத்து வகை அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மத்திய கல்வி உதவித் தொகை திட்டம் பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSIGSE) உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின் படி 2009-2010 மற்றும் 2010-2011 ஆகிய கல்வி ஆண்டுகளின் மாணவியர்களின் முதிர்வுக் கருத்துருக்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 07.08.2019 (நாளை) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு கையெழுதுப் பிரதியை தனிநபர் மூலம் ஒப்படைக்கவும், NSIGSE இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் அனுப்பிடல் வேண்டும். Attachment