30.07.2019 - அனைத்து மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு
EMIS - சார்பான கூட்டம் - 30.07.2019 (இன்று) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளாத இணைப்பில் உள்ள பள்ளிகள் நாளை (31.07.201) தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார வளமையத்தில் (BRC) நடைபெறும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT