23.07.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் 10ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள கால அட்டவணையின் படி பாடவாரியான நாட்களில் Inservice Training நடைபெற உள்ள மையங்களில் தவறாது கலந்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பயிற்சி நடைபெறும் நாட்களில் ஆசிரியர்களை விடுவித்து அனுப்ப பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT