22.07.2019 - அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் வேளாண் பயிற்றுநர்கள் பணியிடங்கள் சார்பான காலிப்பணியிட விவரம் இந்நாள் வரையில் அளிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று (22.07.2019) மாலை 4.30 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் நேரில் ஒப்படைக்க வேண்டும், மேலும் பணியிடங்கள் இல்லாத பள்ளிகள் இன்மை அறிக்கையினை தவறாமல் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.