Monday, 15 July 2019


16.07.2019 -  அனைத்து ஊரக பகுதி அரசு  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு,
TRUST EXAM 2019 – விண்ணப்பங்களை 15.07.2019 முதல் 25.07.2019 வரை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 26.07.2019 முதல் 09.08.2019 வரை மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் சார்பாக 15.07.2019 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் தெரிவித்துள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்