15.07.2019 - அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
காமராஜர் அறக்கட்டளை வழங்கும் - 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு ஒரு பள்ளிக்கு 50 வீதம் (இரு பாலர் பள்ளியாக இருப்பின் ஆண்/பெண்=25+25=50) இலவசமாக உள் ஆடை வழங்க உள்ளதால் மாணாக்கர்களின் பெயர் பட்டியலை தேவைப்படும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் தேவைப்பட்டியலை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.