02.07.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
சாலை பாதுகாப்பு - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் " சாலை பாதுகாப்பு சங்கம் " (ROAD SAFETY CLUB) உருவாக்கி சாலை பாதுகாப்பு சங்கம் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT