28.07.2019
- நினைவூட்டல் 1 - தேர்வுகள் மிகவும் அவசரம் - அனைத்து
அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று
முடிந்த மார்ச் 2019 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு
பொதுத்தேர்வுகள் தொடர்பாக தேர்வெழுதிய மாணவ/மாணவியர்களின் தேர்வு கட்டணம்
செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்ற மாணவ/மாணவியர்களின் விவரங்களை இனவாரியாக
இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் 22.07.2019
(திங்கட்கிழமை) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் சமர்பிக்குமாறு
தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இந்நாள் வரை சமர்பிக்காமல்
இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாகும். கீழ்கண்ட பள்ளிகள் உடனடியாக இணைப்பில்
உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.07.2019 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்குள்
இவ்வலுவலத்தில்
சமர்பிக்க அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:- 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு தனித்தனியாக
தமிழ் மற்றும் பிற பயிற்று மொழிகள் பயின்று தேர்வு கட்டணம் விலக்களிக்கப்பட்ட
மாணவ/மாணவியர்களின் இனவாரியான விவரங்கள் சமர்பிக்கவேண்டும். இணைப்பு
சமர்பிக்காத பள்ளிகள்
விவரங்கள்: 1.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம், 2. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மடவாளம், 3. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கெஜல்நாயகன்பட்டி, 4.அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு, 5. அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம், 6. அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி, 7. அரசு மேல்நிலைப்பள்ளி, கொரட்டி, 8. அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லப்பள்ளி, 9. அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்குட்டை, 10. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டியப்பனூர், 11. அரசு மேல்நிலைப்பள்ளி, குனிச்சி, 12. அரசு மேல்நிலைப்பள்ளி, மிட்டூர், 13.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை, 14. அரசு மேல்நிலைப்பள்ளி, கசிநாயகன்பட்டி, 15.அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரம்பள்ளி, 16. அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி, 17. அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு, 18. மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர், 19. அரசு மேல்நிலைப்பள்ளி, பால்நான்குப்பம், 20. அரசு மேல்நிலைப்பள்ளி, தாமுலேரிமுத்தூர், 21. அரசு மேல்நிலைப்பள்ளி, பூங்குளம், 22. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தனாவூர், 23. அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயபுரம், 24. அரசு மேல்நிலைப்பள்ளி, கிரிசமுத்திரம், 25. அரசு மேல்நிலைப்பள்ளி, கேதாண்டப்பட்டி, 26. அரசு மேல்நிலைப்பள்ளி, நிம்மியம்பட்டு, 27. அரசு மேல்நிலைப்பள்ளி, விசமங்கலம், 28. தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி,திருப்பத்தூர்,29. மேரி இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.