31.05.2019 - அனைத்து நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு - RTE 25% இடஒதுக்கீடு சேர்க்கை சார்பாக
1. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில்
31.05.2019 அன்று வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் சிறப்புப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் சேர்க்கை வழங்க வேண்டும்.
2. பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும்.
3. வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்படுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 06.06.2019 அன்று Lot System முறையில் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்குஅலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமால் சேர்க்கை வழங்குமாறு அனைத்து நர்சரி/பிரைமரி/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு:-