28.06.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2019-2020-ம் கல்வியாண்டிற்கு தேவையான கூடுதல் விலையில்லா பாடபுத்தகங்களை 01.07.2019-க்குள் பென்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்க அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தேவைக்கு அதிகமாக பெறப்பட்ட விலையில்லா பாடநூல்கள் மற்றும் விலையில்லா நோட்டுப் புத்தகங்களையும் திருப்பி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.