24.06.2019 - அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்தவர்கள் எவரும் விடுபடவில்லை என்பதற்கான சான்று இந்நாள் வரையில் அளிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் உடன்டியாக 25.06.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT