20.06.2019 அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்திடல் வேண்டி கருத்துரு மற்றும் பணிப்பதிவேடு கோரப்பட்டு இவ்வலுவலகம் பெறப்பட்டதை தொடர்ந்து மேற்காண் ஆய்வக உதவியாளர்களின் அசல் பணிப்பதிவேட்டினை 21.06.2019 அன்று மாலை 03.00 மணிக்கு சார்ந்த ஆய்வக உதவியாளரே சான்றொப்ப கடிதத்துடன் வந்து பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.