17.06.2019 - அனைத்து வகை பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
EMIS - பள்ளித்
தகவல்
மேலாண்மை
இணையதளத்தில் மாணாக்கர்களின் வருகை பதிவு உள்ளீடு செய்யாத இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
EMIS - இணைப்பில் உள்ள பட்டியலில் EMIS இணையதளத்தில் விடுபட்ட
மற்றும் பூர்த்தி செய்யப்படாத விவரங்களை சரியாக மீண்டும் உள்ளீடு செய்ய வேண்டும்.
0 என இருப்பின் ஒரு மாணவருக்கு சரியாக உள்ளது. வேறு எண்கள் 1,2,3 ,,,,,, என எண்கள் இருப்பின் அத்தனை மாணவர்களுக்கும் சரியான உள்ளீடு செய்யவேண்டும். Attachment