26.04.2019
- அனைத்துவகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்
கவனதிற்கு – 22.04.2019 அன்று நடைபெற்ற தலைமை ஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான
கூட்டம் மற்றும் 24.04.2019 அன்று 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்ச்சி
அறிக்கை மற்றும் EMIS சார்பான கூட்டம் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டத்தில் கீழ்கண்ட தலைமை ஆசிரியர்கள் மற்று மெட்ரிக் பள்ளி
முதல்வர்கள் வருகை புரியாதது மிகவும் வருந்ததக்க செயலாகும். இதன் காரணமாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பு அறிக்கை அனுப்புவதில் காலதாமதம் எற்பட்டுள்ளது. எனவே இனி வருங்காலங்களில் இது போன்று நிகழ்வுகள் நேராவண்ணம் உயர் அலுவலர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது.
22.04.2019 அன்று
நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை புரியாத தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் விவரங்கள்
1. GOVT BHSS ALANGAYAM,
2. GHSS PERAMPATTU, 3. GGHSS MADAVALAM, 4. GHSS POONGULAM, 5. GHSS,
VELLAKUTTAI, 6. GHSS, NIMMIYAMPATTU, 7. GHSS KASINAYAKKANPATTI, 8. G(G)HS
MITTUR, 9. GHS PERIYAKURUMBATHERU, 10. GHS VENGALAPURAM, 11. GHS MALAIREDIYUR,
12. GHS MADHANACHERI, 13. GHS, KILAKKUPATHANAVADI, 14. GHS JAMMUNAPUDUR
POONGULAM, 15. G(G)HS, NIMMIYAMPATTU, 16. GHS NEKKUNTHI, 17. GHS KANAVAIPUDUR,
18. G ADW HS ALANGAYAM, 19. GOVT EKALAYVA MODEL RESI SCHOOL, ATHANAVUR, 20. GHS
CHINNAMOOKANUR, 21. GHS PULIYUR, 22. GHS PUTHAGARAM. 23. ST JOSEPHS (G) HSS,
JOLARPETTAI, 24. DOMINIC SAVIO HSS, TIRUPATTUR.
24.04.2019 அன்று
நடைபெற்ற தேர்ச்சி அறிக்கை சார்பான கூட்டத்திற்கு வருகை புரியாத தலைமை ஆசிரியர்கள்
மற்றும் முதல்வர்களின் விவரங்கள்
1. GHSS MALLAPALLI, 2. GGHSS
MADAVALAM, 3. GHS CHINNAKAMMIYAMPATTU, 4. GHS CHINNAMOOKANUR, 5. GOVT EKALAYVA
MODEL RESI SCHOOL, ATHANAVUR, 6. CS MATRIC SCHOOL, JAYAPURAM, 7. JAYA VASAVI M
HSS, ALANGAYAM, 8. SRI RAMAKRISHNA M HSS, JOLARPETTAI, 9. SFS M HSS,
VANIYAMBADI.