25.03.2019 -
வாழ்த்துகளும், நன்றியும்...
விழித்திருக்கும் கனமெல்லாம்...
மாணவர் நலமே உயிர்மூச்சாகக் கொண்டு
வாழும்...
தலைமை ஆசிரியப் பெருமக்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், நிலையான படையினர், வழித்தட அலுவலர்கள்,
ஆசிரியர் பெருமக்கள், அறை
கண்காணிப்பாளர்கள், .
அமைச்சுப் பணியாளர்கள்...
அனைவருக்கும் தமிழமிழ்தச்சொல்லெடுத்து
வணக்கங்கள்,,,
நடைபெற்ற மார்ச் 2019
மேனிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு
பொதுத் தேர்வினை சிறப்பாக்கி நம் மாவட்டத்தை
சிகரம் சேர்த்த நல் இதயங்களுக்கு...
திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர்சார்பில் வாழ்த்துகளும், நன்றியும் .