19.03.2019 – தேர்வுகள் அவசரம் – நடைபெற்று கொண்டுள்ள பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 – தேர்வு பணிக்கு ஆணை வழங்கப்பட்ட இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரிடம் நேரில் தேர்வு பணியிலிருந்து விடுவிப்பு ஆணை
பெற்ற பிறகே சார்ந்த பள்ளியில் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட அனுமதிக்க வேண்டும்
என்பதனை இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. ATTACHMENT