19.03.2019 - அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகை பதிவேட்டினை (2012 முதல் இந்நாள் வரை) திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் நேரில் 22.03.2019-க்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.