06.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 1. தேர்வுமைய வாரியான (Center wise Nominal Roll) பெயர்பட்டியல் 2. Seating Plan மற்றும் 3. CSD Forms (Coverwise Script Details Forms) ஆகியவற்றை 06.03.2019 பிற்பகல் முதல் தேர்வுமையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்கள் User ID & Password-ஐ பயன்படுத்தி www.dge.tn.giv.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பத்தாம் வகுப்பு தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.