Sunday, 3 March 2019


04.03.2019 - தேர்வுகள்  அவசரம் -  நினைவூட்டல் -2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 – தேர்வு கட்டணம் (EXAM FEES)  மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தினை (TML FEES) ஆன்லைனில் செலுத்திய, மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்காத பள்ளிகள் தேர்வு கட்டணம் விலக்களிக்கப்பட்ட படிவத்துடன் இன்று மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக 3 பிரிவில்  ஒப்படைக்க கீழ்காணும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
I. மேல்நிலைப்பள்ளிகள்:- 1. மே நி , ஆலங்காயம், 2. (பெ) மே நி , மடவாளம், 3. பெ மே நி , ஆலங்காயம், 4. அ மே நி ப, வள்ளிப்பட்டு, 5. அ மே நி ப, நத்தம், 6. அ மே நி ப, கொரட்டி, 7. அ மே நி ப, வடுகமுத்தம்பட்டி, 8. அ மே நி ப, பெரியகண்ணாலப்பட்டி, 9. வெ நா மே நி , கெஜல்நாயகன்பட்டி, 10. அ மே நி ப, பால்னாகுப்பம், 11. 10. மே நி , தாமுலேரிமுத்தூர், 12. மே நி , பூங்குளம், 13. அ மே நி , அத்தனாவூர், 14. மே நி , கேத்தாண்டப்பட்டி, 15. உஸ்மானியா மே நி , திருப்பத்தூர்,
II உயர்நிலைப்பள்ளிகள்:- 1. நி , அச்சமங்கலம், 2.  நி , திம்மணாமுத்தூர், 3.  நி , வெங்கலாபுரம், 4.  நி , அண்ணான்டப்பட்டி, 5.  நி , அங்கநாதவலசை, 6.  நி , ஜம்முணாபுதூர் பூங்குளம், 7.  நி , நெக்குந்தி, 8.  நி , அசோக்நகர், 9.  நி , என்.எம்.கோயில், 10. வனத்துறை நி , நெல்லிவாசல், 11. அ உ நி , கோணாப்பட்டு, 12. அரசு பூங்கா உ நி ப, திருப்பத்தூர்.
III மெட்ரிக் பள்ளிகள்:- 1.சி.எஸ்.ஐ. மெ மே நி ப, திருப்பத்தூர், 2. திவான் முஹமத் மெ மே நி , கேத்தாண்டப்படி, 3. டாக்டர் சந்திரலேகா மெ ப, வெங்கலாபுரம், 4. எபனேசர் மெ மே நி ப, அத்னாவூர், 5. SFS மெ மே நி , வாணியம்பாடி, 6. SFS மெ மே நி ஆலங்காயம், 7. வாணி மெ மே நி ப, வாணியம்பாடி, 8. பியஸ் கார்டன் மெ மே நி ப, நிலாவூர், 9. சிகரம் மெ மே நி ப, வாணியம்பாடி, 10. தயானந்தா மெ மே நி ப, குருசிலாப்பட்டு, 11. சுவாமி விவேகானந்தா மெ மே நி ப, திம்மணாமுத்தூர், 12. வேதா மெ மே நி ப, டி வீரப்பள்ளி, 13. இந்தியன் மார்டன் மெ பள்ளி, கசிநாயகன்ப்பட்டி.