02.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - முகப்புத்தாட்கள் (TOP SHEET) கிடைக்க பெறாமை/ சேதமடைந்த மற்றும் பார்கோடு விடுபட்டவைகளின் விவரங்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலரிடம் நேரில் 04.03.2019 மாலை 05.00 மணிக்குள் இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி ஒப்படைக்க பத்தாம் வகுப்பு தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்ட முகப்புதாட்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இணை இயக்குநர் (ப) அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி திருத்தங்கள் மேற்கொள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment