Friday, 1 March 2019

01.03.2019 - மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வு மார்ச் 2019 பள்ளி மாணாக்கருக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 27.02.2019 பிற்பகல் முதல் 06.03.2019 வரையிலான நாட்களில் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்க அனைத்து மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.