01.04.2019- நினைவூட்டல் - 2 - 2018 -2019ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ/மாணவிகளுக்கு மூவகை சான்றுகள் பெற்று வழங்கப்பட்டதற்கான எண்ணிக்கை விவரங்களை ஏற்கனவே 27.03.2019 அன்றைய தினத்திற்குள் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தொகுப்பறிகை சமர்ப்பிக்க அனுப்ப இயலாத சூழல் உள்ளது, எனவே இதன் முக்கியத்துவம் கருதி இந்நாள் வரையில் பதிவு செய்யாத பள்ளிகள் இன்று (01.04.2019) பிற்பகல் 02.00க்குள் இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ONLINE ATTACHMENT