31.01.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - USER REGISTRATION செய்வதற்கான வழிமுறைகள்
(BIOMETRIC ATTENDANCE SYSTEM) இணைப்பில் உள்ள வழிகாட்டுதலை பயன்படுத்தி உடனடியாக பதிவு செய்யுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment Thursday, 31 January 2019
Wednesday, 30 January 2019
31.01.2019 - VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் 2 பிரதிகளிலும் மற்றும் DEBIT & CREDIT பக்க நகல் இன்று 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் வழங்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment
30.01.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்துவகை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுமைய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் மற்றும் தேர்வெழுதும் மாணாக்கர்களின் விவரங்களை நாளை 31.01.2019 காலை 12.00 மணிக்குள் சரிபார்த்துகொள்ளமாறு அனைத்துவகை தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Tuesday, 29 January 2019
29.01.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 2018-2019 கல்வி ஆண்டிற்கு பயிலும் 10,11,12ஆம் வகுப்பு மாணாக்கர்கள் சிகரம் தொடு நிகழ்ச்சி கீழ்கண்ட வாறு (30.01.2019) நாளை நடைபெற உள்ளது அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பொறுப்பான ஆசிரியர்களுடன் மாணாக்கர்களை இந்நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடம்:- அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
நேரம் - காலை 9.00 மணி
இடம் :- இராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்
நேரம் - 1.30 பிற்பகல்
இடம்:- அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, ஜோலார்பேட்டை
நேரம் - காலை 9.00 மணி
இடம் :- இராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப்பள்ளி,
திருப்பத்தூர்
நேரம் - 1.30 பிற்பகல்
29/01/2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை நாளை (30.01.2019) காலை வழிபாட்டுக் கூட்டத்தில் இணைப்பில் உள்ளவாறு உறுதி மொழியினை ஏற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment
29.01.2019- VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் 2 பிரதிகளிலும் மற்றும் DEBIT & CREDIT பக்க நகல், வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
29.01.2019 - மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்தடன் இணைத்து அனுப்பலாகிறது, அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறந்த முறையில் நடத்தி முடிக்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
29.01.2019 - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகளுக்கான கூட்டம் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் கூட்டம் கீழ் கண்டவாறு நடைபெற உள்ளதால் அரசு/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் : - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
நாள் :- 30.01.2019, நேரம் :- காலை 11. 00 மணிகல்வி மாவட்டங்கள் :- திருப்பத்தூர் மற்றும்
வாணியம்பாடி
Sunday, 27 January 2019
27.01.2019 - அவசரம் தனிகவனம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள்/ஆசிரியரல்லாத பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பதிலியாக தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் மேற்கொள்ளுமாறு அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது. இப்படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து உரிய கல்வி தகுதி சான்றிதழ்களை இணைப்புடன் பெற்று கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் செயல்படுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Friday, 25 January 2019
25.01.2019 - தனி கவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - நாளை 26.01.2019 குடியரசு தினவிழாவை அனைத்து தொடக்க/ நடுநிலை /உயர் நிலை /மேல்நிலை பள்ளிகளில் தவறாமல் கொண்டாடப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது. எவ்வித காரணங்களை முன்னிட்டும் குடியரசு தினவிழா தடைபடாமல் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
25.01.2019 - தேர்வுகள் அவசரம் - மார்ச் 2019 இடைநிலைப் பொதுத்தேர்வு - செய்முறைத் தேர்வுக்கு தேவையான எழுதுப்பொருட்கள் இணைப்பு பள்ளிகளுடன் சேர்த்து பாடவாரியான விடைத்தாட்களை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் 30.01.2019 அன்று காலை 09.30 மணி முதல் (30.01.2019 அன்று ஒரு நாள் மட்டும்) இணைப்பில் உள்ள செயல்முறை கடித்ததிற்கிணங்க பெற்றுக்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
25.01.2019 - அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பதவியிலிருந்து 01.01.2019 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் அனுப்பிய பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தவர் இல்லை எனில் இன்மை அறிக்கையினை 28.01.2019 மாலை 4.00 மணிக்குள் தவறாமல் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Thursday, 24 January 2019
24.01.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனவத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல், சரிபார்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுவதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுறைகள் (NR CORRECTION PROCEDURE VIDEO CLIPPING) Attachment
24.01.2019 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு -
EMIS - கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை - இணையதளத்தில் பதிவு செய்தல் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் பணியினை விரைந்து முடித்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
Wednesday, 23 January 2019
24.01.2019 - மிக மிக அவசரம், தனி தகவனம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
22.01.2019 அன்று முதல் நடைபெற்று வரும் ஜக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெயர்பட்டியலை இன்று (24.01.2019) 4.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மூன்று பிரதிகளில் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
23.01.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கம் செய்தலுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள். Attachment
Tuesday, 22 January 2019
22.01.2019 - அனைத்து உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு கருத்துருக்கள் 24.01.2019க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
22.01.2019- ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் deottr@nic.in என்ற மின்னஞ்ல் முகவரிக்கு காலை 10.15 மணிக்குள் தினசரி அனுப்பிவைக்க அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. Attachment
Monday, 21 January 2019
22.01.2019 - தேர்வுகள் - மார்ச் 2019 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பள்ளி மாணக்கர்களின் பெயர்பட்டியல் (Nominal Roll) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுவதற்கான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள். திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு பதிவிறக்கம் செய்த Nominal Roll-னை தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்டு 28.01.2019 அன்று காலை 11.00 ம்ணிக்கு ஒரு நகலினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
22.01.2019- இன்று நடைபெறும் ஜக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் deottr@nic.in என்ற மின்னஞ்ல் முகவரிக்கு காலை 11.00 மணிக்குள் அனுப்பிவைக்க அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. Attachment
21.01.2019 - NSIGSC - SC/ST இன மாணவிகள் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் - (படிவம் -3) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க கோரப்பட்டிருந்தது. இந்நாள் வரையில் சமர்பிக்காத கீழ்காண் பள்ளிகள் 22.01.2019 மாலை 5.30 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1.அ.(ம) மே.நிலைப்பள்ளி, கெஜல்நாயக்கன்பட்டி, 2.திம்மணாமுத்தூர் 3.அருந்ததியர்காலனி 4.மடவாளம் (ம) 5.வடுகமுத்தம்பட்டி 6.TMS -திருப்பத்தூர் 7. ADW ஆலங்காயம் 8.மலைரெட்டியூர் 9.புலியூர் 10.நிமியம்பட்டு (ம) 11.சின்னகமியம்பட்டு 12. புத்தகரம் 13.பாரண்டப்பள்ளி 14. நெக்குந்தி 15. வக்கணம்பட்டி 16.அத்தனாவூர் 17.செயின்ஜோசப் (ம) ஜோலார்பேட்டை படிவம்

21.01.2019 - அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24இல் மாநில அரசின் விருது வழங்கிட கருத்துரு சமூக நலத்துறையின் மூலம் கோரப்பட்டதற்கிணங்க அனைத்து தலைமை ஆசிரியர்களும் தகுதிவாய்ந்த பெண் குழந்தைகள் சார்பிலான விபரங்களை 23.01.2019 க்கு இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. Attachment 1, Attachment -2
Friday, 11 January 2019
11.01.2019 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, (NMMS) - 15.12.2018 - அன்று நடைபெற்று முடிந்த டிசம்பர் 2018 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு, (NMMS) சம்பந்தமான இறுதி விடைக்குறியீடு (Final key Answer) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 11.01.2019 அன்று வெளியிடப்படுகிறது.
Wednesday, 9 January 2019
09.01.2019 - அனைத்து அரசு/நிதியுதவி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு) கவனத்திற்கு - பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் பணியாளர்களின் வருகைப் பதிவேடு பராமரித்தல், பயோ மெட்ரிக் ரீடர்கள் வழங்குதல் மற்றும் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம். Attachment
கூட்டம்
நடைபெறும் இடம் : திருப்பத்தூர் அரசு (ஆ) மேனிலைப்பள்ளி
நாள் : 11.01.2019
1.ஆலங்காயம், திருப்பத்தூர்
11.01.2019
– காலை 10.00 மணி
ஒன்றியங்களுக்கு
உட்பட்ட
அரசு/உதவி பெறும்
உயர்/மேல்நிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்கள்
மற்றும் வட்டாரக்கல்வி
அலுவலர்கள்/வட்டார
வள மைய மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு).
2.ஜோலார்பேட்டை,
கந்திலி 11.01.2019 பிற்பகல் 2.00 மணி
ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட
அரசு/உதவி பெறும்
உயர்/மேல்நிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர்கள்
மற்றும்
வட்டாரக்கல்வி அலுவலர்கள்/வட்டார
வள மைய மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு).
Tuesday, 8 January 2019
08.01.2018 - NSIGSC - SC/ST இன மாணவிகள் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் - (படிவம் -3) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
படிவம்
படிவம்
Monday, 7 January 2019
07.01.2019 - மிக மிக அவரசரம் - அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - மாநில அரசு ஊழியர்கள் அனைத்து இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் விவரங்களை 08.01.2019, 09.01.2019 ஆகிய இரண்டு நாட்களும் காலை 10.15 மணிக்குள் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பான விவரங்களை பெற்று இணைப்பில் உள்ள படிவம் -1, படிவம் -2 இல் தொகுத்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deottr@nic.in க்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
Sunday, 6 January 2019
07.01.2019 - தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்
இடம் :- அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
நாள் : 08.01.2019 நேரம் : 11.00 முற்பகல்
கூட்டப்பொருள்
1.PTA - 5% (2018-19 - ஆம் ஆண்டுக்கு செலுத்தாத பள்ளிகள் மட்டும்) செலுத்த வேண்டும்.
2.அறிவியல் கண்காட்சி கட்டணம் (2018-19 -ஆம் ஆண்டிற்கு) செலுத்தாத பள்ளிகள் செலுத்த வேண்டும்
3.பெண்கல்வி ஊக்கத் தொகை விண்ணப்பித்த விவரம் (9-ஆம் வகுப்பு)
4.மூன்றாம் பருவ பாடநூல்கள் பெற்று வழங்கியமைக்கான பயனீட்டுச சான்றிதழ். Attachment
5.PTA - வினா வங்கி பாடப்புத்தகங்கள் தவறாமல் பெறாத பள்ளிகள் உரிய தொகை செலுத்தி புத்தகங்கள் பெற்றுச் செல்ல வேண்டும்.
6.தேர்வு மைய தலைமையாசிரியர்கள் இணைப்பு பள்ளிகள் விவரங்கள் சமர்ப்பிக்காத இணைப்பில் உள்ள தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் சமர்ப்பிக்க தெரிவித்தல் மற்றும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணாக்கர்களின் விவரங்கள் சமர்ப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது. Attachment
7.CUG கட்டணம் செலுத்தாத பள்ளிகள் உரிய வங்கி வரைவோலை செலுத்திய கீழ் காண் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் செலுத்த வேண்டும்.
1.புதுபேட்டை (ம) 2. ஜோலார்பேட்டை (ம) 3.மடவாளம் (ஆ) 4.திருப்பத்தூர் (ஆ) 5.குரும்பேரி 6.கொரட்டி 7.வக்கணம்பட்டி 8.வெள்ளக்குட்டை 9. பெரிய கண்ணாலப்பட்டி 10 .கெஜல்நாயக்கன்பட்டி 11. பால்நாங்குப்பம் 12. பூங்குளம் 13.நிமியம்பட்டு 14.விசமங்கலம் 15.மேரிஇமாகுலேட், திருப்பத்தூர் 16.தொன்போஸ்கோ, ஜோலார்பேட்டை 17.அச்சமங்கலம் 18.கும்மிடிக்கான்பட்டி 19.தோரணம்பதி 20.பெரியகரம் 21.மலைரெட்டியூர் 22.ஆதியூர் 23.சந்திரபுரம் 24.திரியாலம் 25.சின்னகமியம்பட்டு 26மதணாஞ்சேரி 27. அங்கநாதவலசை 28.கிழக்குபதனவாடி 29.வேட்டப்பட்டு 30 புலியூர் 31.அருந்ததியர்காலனி 32.ஜம்மனபுதூர் பூங்குளம் 33. கொடுமாம்பள்ளி 34.பெருமாபட்டு 35. நிம்மியம்பட்டு. 36 அரசு பூங்கா, 37.குட்வீல், திருப்பத்தூர் 38. Holy Cross 39. செப்பர்ட் 40 விவேகானந்தா, வெள்ளக்குட்டை 41. இந்தியன் மார்டன், கசிநாயக்கன்பட்டி

07.01.2019 - விளையாட்டுப் போட்டிகள் - வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டிகள், இணைப்பில் கண்டுள்ளவாறு வட்டார அளவில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. தகுதிவாய்ந்த மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாணவர்களை அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாய் தலைமை ஆசிரியர்/உடற்கல்வி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
07.01.2018 - இரண்டாம் படி (மறு பிரதி) மதிப்பெண் சான்றிதழ்கள் (SSLC/HSC) விண்ணபிக்கும் நடைமுறை மாற்றியமைத்தல் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் உட்பட தகவல் தெரிவித்தல். ATTACHMENT
Friday, 4 January 2019
05.01.2019 - அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2018 மேல்நிலை முதலாமாண்டு தேர்விற்கு பின் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்றோர் மாணவர்கள் தற்போது +1 பயின்ற பள்ளியின் வழியாகவே மார்ச் 2019ல் தேர்வெழுத அனுமதி வழங்குதல் சார்பான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Attachment
05.01.2019 - தமிழ்நாடு மாநில பாரத சாரண, சாரணிய ஆசிரியர்கள் மற்றும் இயக்க வளர்ச்சிக்கு உதவியாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான விருதுகள் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட அளவில் தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் சார்பான தகவல் தெரிவித்தல் Attachment & Awards
04.01.2018 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் சியுஜி-க்கு பணம் வழங்கிய கீழ்காண் பள்ளிகள் தவிர பிறப் பள்ளிகள் உடனடியாக இவ்வலுவலகத்தில் சியுஜி-க்கான தொகையினை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1.புதுபேட்டை (ம) 2. ஜோலார்பேட்டை (ம) 3.மடவாளம் (ஆ) 4.திருப்பத்தூர் (ஆ) 5.குரும்பேரி 6.கொரட்டி 7.வக்கணம்பட்டி 8.வெள்ளக்குட்டை 9. பெரிய கண்ணாலப்பட்டி 10 .கெஜல்நாயக்கன்பட்டி 11. பால்நாங்குப்பம் 12. பூங்குளம் 13.நிமியம்பட்டு 14.விசமங்கலம் 15.மேரிஇமாகுலேட், திருப்பத்தூர் 16.தொன்போஸ்கோ, ஜோலார்பேட்டை 17.அச்சமங்கலம் 18.கும்மிடிக்கான்பட்டி 19.தோரணம்பதி 20.பெரியகரம் 21.மலைரெட்டியூர் 22.ஆதியூர் 23.சந்திரபுரம் 24.திரியாலம் 25.சின்னகமியம்பட்டு 26மதணாஞ்சேரி 27. அங்கநாதவலசை 28.கிழக்குபதனவாடி 29.வேட்டப்பட்டு 30 புலியூர் 31.அருந்ததியர்காலனி 32.ஜம்மனபுதூர் பூங்குளம் 33. கொடுமாம்பள்ளி 34.பெருமாபட்டு 35. நிம்மியம்பட்டு. 36 அரசு பூங்கா, 37.குட்வீல், திருப்பத்தூர் 38. Holy Cross 39. செப்பர்ட் 40 விவேகானந்தா, வெள்ளக்குட்டை 41. இந்தியன் மார்டன், கசிநாயக்கன்பட்டி
1.புதுபேட்டை (ம) 2. ஜோலார்பேட்டை (ம) 3.மடவாளம் (ஆ) 4.திருப்பத்தூர் (ஆ) 5.குரும்பேரி 6.கொரட்டி 7.வக்கணம்பட்டி 8.வெள்ளக்குட்டை 9. பெரிய கண்ணாலப்பட்டி 10 .கெஜல்நாயக்கன்பட்டி 11. பால்நாங்குப்பம் 12. பூங்குளம் 13.நிமியம்பட்டு 14.விசமங்கலம் 15.மேரிஇமாகுலேட், திருப்பத்தூர் 16.தொன்போஸ்கோ, ஜோலார்பேட்டை 17.அச்சமங்கலம் 18.கும்மிடிக்கான்பட்டி 19.தோரணம்பதி 20.பெரியகரம் 21.மலைரெட்டியூர் 22.ஆதியூர் 23.சந்திரபுரம் 24.திரியாலம் 25.சின்னகமியம்பட்டு 26மதணாஞ்சேரி 27. அங்கநாதவலசை 28.கிழக்குபதனவாடி 29.வேட்டப்பட்டு 30 புலியூர் 31.அருந்ததியர்காலனி 32.ஜம்மனபுதூர் பூங்குளம் 33. கொடுமாம்பள்ளி 34.பெருமாபட்டு 35. நிம்மியம்பட்டு. 36 அரசு பூங்கா, 37.குட்வீல், திருப்பத்தூர் 38. Holy Cross 39. செப்பர்ட் 40 விவேகானந்தா, வெள்ளக்குட்டை 41. இந்தியன் மார்டன், கசிநாயக்கன்பட்டி
Thursday, 3 January 2019
அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலை/ பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் உள்ள ONLINE ATTACHMENT படிவத்தை இன்றே உடனடியாக பூர்த்தி செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ONLINE ATTACHMENT
04.01.2019 - மிக அவசரம்// அரசு / நிதியுதவி உயர் / மேல்நிலை/ பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
(குறிப்பு : நிதியுதவி பெறும் பள்ளிகளில் பகுதி நேர நிதியுவி பள்ளிகள் உதவித்தொகை பெறதகுதி இல்லை என்பதனை கவனத்தில் கொள்ளவும்) sheet- யை எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தகூடாது.
2018-19ம் கல்வியாண்டு - மத்திய கல்வி உதவித் தொகை திட்டம் பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) – அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் SC/ST மாணவிகள் எட்டாம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவிகளின் விவரங்கள் (Hot Copies) இரு பிரதிகளில் கோருதல் ATTACHMENT
03.01.2019 - அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - அறிவியல் நகரம் - சென்னை அறிவியல் விழா 2019 விழாவில் மாணாக்கர்களின் அறிவியல் மாதிரிகளை பங்கேற்க செய்தல் சார்பாக. Attachment & Proceedings
Wednesday, 2 January 2019
02.01.2018 - 2018-2019ஆம் கல்வியாண்டில் அரையாண்டு தேர்வில் கணித பாடத்தில் 90க்கு 20 மற்றும் 20க்கு குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை கலந்துக் கொள்ள செய்தல் சார்பாக. Attachment
02.01.2019- தேர்வுகள் மிக மிக அவசரம் - மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மையம் / இணைப்புப் பள்ளிகள் இறுதிப்பட்டியல் விவரம் சரிபார்த்து, சரிபார்த்த விவரங்களை 04.01.2019 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனி நபர் மூலம் நேரில் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment
02.01.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெற்று முடிந்த 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு, தேர்ச்சி அறிக்கை, குறுந்தகடு (CD) இத்துடன் இணைப்பில் உள்ள மார்ச் 2018 பொதுத் தேர்வுகள் சார்பான விவரப் படிவத்தினை பூர்த்தி செய்து 04.01.2019 காலை 11.00 மணிக்கு இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. Attachment
Subscribe to:
Posts (Atom)