30.11.2018 - தேர்வுகள் அவசரம் - 2018-2019ஆம் கல்வியாண்டு -10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை Attachment
எனவே, இன்று (22.11.2018) அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட) என தெரிவிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்காத பள்ளிகள் அதனால் ஏற்படும் அசம்பாவிதத்திற்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் / முதல்வரையே சாரும் என தெரிவிக்கலாகிறது.
மாவட்டக்கல்வி அலுவலர், திருப்பத்தூர்