30.10.2018 - தேர்வுகள் - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2018 (NTSE) (மாநில அளவிலானது) - பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட User ID, Password-ஐப் பயன்படுத்தி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்க சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.