26.10.2018 - 2018-2019 ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் இருப்பு விவரங்கள் மற்றும் 30.09.2018 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக துல்லியமான விவரம் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு deotpt2015@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. Attachment