26.10.2018 - NMMS- கல்வி உதவித் தொகை - தற்போது 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் பெயர்பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இம் மாணாக்கர்களின் முழு விவரங்களை NMMS ஆன்லைனில் உடனடியாக 31.10.2018க்குள் பதிவேற்றம் (புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுகள்) செய்து அதற்கான அறிக்கையினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . Attachment
(குறிப்பு :- தற்போது NMMS ஆன்லைன் இணையதளம் முழு செயல்பாட்டில் உள்ளது எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட தேதிக்குள் பதிவுகளை மேற்கொள்ளவும் மீள வாய்ப்புகள் வழங்கப்படாது எனவும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது).